நான் உங்கள் Mmani.in -ல இருந்து மணி பேசுகிறேன்.
போன மாசம் என் தம்பி College Assignment எழுத AI -ஆ Use பண்ணான். ChatGPT AI -ல கேட்டான், 10 Message Limit முடிஞ்சுடுச்சு. அப்புறம் Claude AI -ல, PDF Upload பன்னி Ai கிட்ட கேட்டு எழுத ஆரமிச்சான் ஆனா 10 to 20 Message-லயே Limit முடிஞ்சிப்போச்சு. கடைசியா Gemini AI -ல போய் எழுத ஆரமிச்சான், அங்க 200 கும் மேல Message Free -ஆ கிடைச்சு, என் தம்பி Assignment எழுதி முடிச்சுட்டான்!
இதலாம் நான் பாத்துட்டு, இது நல்ல இருக்குனு இந்த 3 AI Tools-ஐயும் நான் Seriously Test பண்ணுனேன் - Essay எழுதறது, Coding பண்றது, PDF Ready பண்றது, தமிழ் மொழி -ல AI கிட்ட பேசறது, Free Limit எவ்வளவு என்பதையும். Test பண்ணுனேன் Test Result-ஐ Tamil-ல Simple-ஆ உங்ககுக்கும் சொல்றேன்.
இந்த blog-ஆ கடசி வரைக்கும் படிங்க - 2 நிமிஷத்துல உங்ககுக்கும் எது Best-னு தெரிஞ்சுடும்! 💪
📌 AI பத்தி Basic தெரியலையா?
AI என்றால் என்ன, AI Scams-ல இருந்து எப்படி தப்பிக்கறது, Students எப்படி AI -ஆ Use பண்றது - இந்த Post முதல்ல படிங்க:
👉 AI Enemy-யா? Student-க்கு Complete Guide 2026ChatGPT, Gemini, Claude - இவை என்ன? Quick Intro 🤖
மூணும் AI Chatbots - Text Type பண்ணி கேட்டா Answer தரும். ஆனா ஒவ்வொண்ணும் Different Company, Different Strength!
ChatGPT - OpenAI Company, America. 2022-ல் Launch ஆனது, உலகம் முழுக்க Most Popular AI.
Gemini - Google Company. Google Search-உடன் Connect ஆகும் ஒரே AI - இதோட Biggest Advantage!
Claude - Anthropic Company, America. PDF, Documents படிக்கறதுல World Best - Student Research-க்கு Super!
💡 Mani Note: மூணும் Free-ஆ கிடைக்கும் நண்பர்களே! Account Create பண்ண Gmail போதும். ஒரு Tool-லயும் பணம் கொடுக்க வேண்டாம் - Free Version-லயே நிறைய பண்ணலாம்!
Q1: ChatGPT Free - எதுக்கு Best? 📝
Free Model: GPT-4o Mini (2026-ல் Available)
💪 Strength: Essay, Story, Email, Paraphrase எழுதுறதுல No.1. "12th Student Style-ல சுருக்கு" னு கேட்டா அசத்திடும். Creative Writing-ல இது King! Tamil Nadu School/College Assignment Style-ல எழுதணும்னா ChatGPT Best.
⚠️ Weakness: 2023 Data வரைக்கும் மட்டும் தான் தெரியும். Latest News, Current Events தெரியாது.
📊 Free Limit: தோராயமாக 5 மணி நேரத்துக்கு 10 Messages + 3 Image Generations மட்டும் Free, நாள் ஒன்றுக்கு தோராயமாக 50 Messages + 15 Image Generations மட்டும் Free,
நீங்கள் உங்கள் limit-ஐ முடித்துஇருந்தால், ChatGPT AI -ல நீங்க பண்ண அந்த message-லேயே எப்போ மீண்டும் பயன்படுத்தலாம் என்று காட்டும்.
👆 இப்படி காட்டுனா பயப்படாதீங்க. 2 மணி நேரம் கழிச்சு திரும்ப Use பண்ணலாம்.
🔗 ChatGPT Try பண்ண: chatgpt.com → Free-ஆ Start பண்ணலாம்
💡 Mani Note - ChatGPT AI Best Use: Assignment Introduction, Conclusion எழுத இதை Use பண்ணுங்க. "Write a 200 word introduction about Climate Change for 12th standard Tamil Nadu student" னு Specific-ஆ கேளுங்க - Perfect Result வரும்! 🔥
Q2: Google Gemini Free - எதுக்கு Best? 🔍
Free Model: Gemini 2.5 Flash
💪 Strength: Google Search Direct Connect! "2026 Laptop Price Chennai" னு கேட்டா உடனே Live Rate தரும். YouTube Video Summary Super - 1 Hour Video-ஐ 5 நிமிஷத்துல Summary பண்ணி தரும் . Tamil Support Best-ஆ இருக்கும் - 95% Accuracy!
⚠️ Weakness: Creative Writing ChatGPT அளவு Natural-ஆ இல்ல. Complex Coding-ல Claude-ஐ விட கொஞ்சம் பின்னாடி இருக்கும்.
📊 Free Limit: தோராயமாக ஒரு நாளைக்கு 250 Messages வரைக்கும் பண்ணலாம் இது மத்த AI -ஆ விட கொஞ்சம் அதிகம்தான்!
🔗 Gemini Try பண்ண: gemini.google.com → Gmail-ல Login பண்ணி Start பண்ணலாம்
💡 Mani Note - Gemini AI Best Use: Current Affairs Exam Preparation, News Update, YouTube Video Notes எடுக்க இது King! Android Phone-ல Google Assistant Replace ஆகியிருக்கு - Phone-லயே கேட்கலாம் 😄
Q3: Claude Free - எதுக்கு Best? 📄
Free Model: Claude Sonnet 4.6
💪 Strength: 50 Page PDF -ஆ இருந்தாலும் ஒரே தடவை Upload பண்ணி Notes எடுக்கலாம் - இது Claude AI -ல மட்டும் தான் Free plan -ல பண்ணும்! Coding Error Fix பண்றதுல Expert. Long Documents Analyze பண்றதுல World Best. Honest-ஆ Answer தரும் - Hallucination (தப்பான Info) மிகவும் குறைவு.
⚠️ Weakness: Image Generate பண்ண முடியாது. Tamil 70% மட்டும் - ஓரளவு தான் புரியும். Free Limit மிகவும் குறைவு.
📊 Free Limit: தோராயமாக ஒரு நாளைக்கு 10 to 20 Messages மட்டும் தான் பண்ணமுடியும் இது மத்த AI -ஆ விட மிகவும் குறைவு!
நீங்கள் உங்கள் limit-ஐ முடித்துஇருந்தால், Claude AI -ல நீங்க பண்ண அந்த message-லேயே எப்போ மீண்டும் பயன்படுத்தலாம் என்று காட்டும்.
🔗 Claude Try பண்ண: claude.ai → Free Account Create பண்ணலாம்
💡 Mani Note - Claude AI Best Use: பெரிய Textbook PDF Upload பண்ணி "Important Questions எடு" னு கேளுங்க - Exam Preparation Super Fast ஆகும்! Code Debug பண்ண மட்டும் Use பண்ணுங்க, Daily Chat-க்கு Limit Waste பண்ணாதீங்க! 😄
5 விஷயம் Comparison Table 📊
ஒரே பார்வையில் ChatGPT, Gemini மற்றும் Claude-ன் முக்கிய வேறுபாடுகளை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
சுருக்கமா சொன்னா - எது எதுக்கு? ✅
✅ Assignment Essay வேணும்னா: ChatGPT - Idea + Writing Super. "Tamil Nadu 12th Syllabus Style-ல எழுது" னு சொல்லு.
✅ Latest News + YouTube Summary: Gemini - Live Data + Tamil Best. Daily Use-க்கு இதுவே அதிக Limit.
✅ PDF Notes + Code Error: Claude - 200K Words Upload பண்ணலாம். Research Project-க்கு Perfect.
✅ Image Create வேணும்னா: Gemini - Unlimited Free Image Generation!
✅ Tamil-ல் பேசணும்னா: Gemini - 95% Accuracy, Best Tamil Support!
💡 Mani Pro Tip: மூணும் ஒரே Time-ல Use பண்ணுங்க நண்பர்களே! Claude-ல் PDF Notes எடு → ChatGPT-ல் Essay எழுது → Gemini-ல் Latest Stats Add பண்ணு. இப்படி பண்ணா Assignment 10/10 கிடைக்கும்! 😄🔥
Free Limit முடிஞ்சா என்ன பண்றது? 🤔
இது Students-க்கு Common -ஆ வர Problem! இதோ Solutions:
1. Multiple Accounts: 2-3 Account வச்சு Login மாத்தி மாத்தி Use பண்ணலாம் - இது Terms-ல Technically Allowed.
2. Smart Usage: Morning-ல Claude PDF Notes, Afternoon Gemini Research, Evening ChatGPT Essay - இப்படி Split பண்ணு.
3. Wait: Limit 5 மணி நேரத்துக்கு ஒரு முறை அல்லது Daily Reset ஆகும் - காத்திரு!
4. Perplexity AI: இந்த 3 AI-க்கு Backup-ஆ Perplexity.ai Use பண்ணலாம் - Free, No Login, Unlimited Basic Use!
🚀 Laptop வாங்க Plan பண்றீங்களா?
AI Tools Use பண்ண நல்ல Laptop வேணும்! Budget-ல் Best Laptop எப்படி தேர்வு பண்றதுன்னு இந்த Guide படிங்க:
👉 Laptop வாங்கும் முன் 7 தவறு - Tamil Guide 2026Frequently Asked Questions ❓
Q1: College கண்டுபிடிச்சுடுமா AI Use பண்ணத?
நீங்க Copy-Paste பண்ணாம, AI Answer-ஐ உங்க வார்தையில Edit பண்ணா கண்டுபிடிக்காது. AI ஒரு Tool - Calculator Use பண்றது Cheating இல்லையே, அதே மாதிரி! ஆனா Direct Copy-Paste பண்ணாதீங்க.
Q2: Mobile-ல் Use பண்ணலாமா?
ஆமா! மூணு Tool-க்கும் App இருக்கு. ChatGPT App, Gemini App, Claude App - Play Store-ல Free-ஆ Download பண்ணிக்கோங்க. Mobile-லயே Full Features கிடைக்கும்!
Q3: இந்த 3-ல் எது முதல்ல Install பண்ணணும்?
முதல்ல Gemini! ஏன்னா 250 Message Free, Tamil Super-ஆ புரியும், Google-உடன் Connected. இதுல Start பண்ணி பழகிட்டு, அப்புறம் ChatGPT, Claude Add பண்ணுங்க.
Q4: Paid Version வாங்கணுமா?
Students-க்கு Free Version போதும்! Paid Version-ல் Limits அதிகம், Fast Response கிடைக்கும் - ஆனா Basic Use-க்கு Free Perfectly Works! Money Waste பண்ணாதீங்க.
Q5: Tamil-ல் கேட்டா சரியான Answer வருமா?
Gemini-ல் Tamil-ல் கேட்டா 95% Accurate! ChatGPT-ல் 85%. Claude-ல் 70% மட்டும் - Claude-க்கு English-ல் கேட்டு Tamil Translation கேளுங்க - Better Result வரும்.
Q6: AI பயன்படுத்துறது Safe-ஆ?
Safe தான், ஆனா Personal Details (Aadhar, Phone Number, Bank Details) Share பண்ணாதீங்க. இந்த 3 Tools-ம் Trusted Companies-ஓட - OpenAI, Google, Anthropic. ஆனா Privacy-ஐ Always Protect பண்ணுங்க!
Last Updated: June 2026
நீங்க எந்த AI Tool அதிகம் Use பண்றீங்க? Comment-ல 1=ChatGPT, 2=Gemini, 3=Claude னு Number மட்டும் போடுங்க! அடுத்த Post-ல அந்த Tool-க்கு 10 Powerful Prompt List தர்றேன்! 😄
இந்த Post Useful-ஆ இருந்தா உங்க Class Group-ல Share பண்ணுங்க நண்பர்களே 👇
இது போன்ற AI Guides, Tech Tips-ku Mmani.in Follow செய்யுங்க! Facebook & Twitter @MMANITECH பக்கத்திலும் இணைந்துகொள்ளுங்க! 🚀




Post a Comment