Mobile Storage Full ஆகிடுச்சா? Delete பண்ணாம 1TB Free-ஆ Clear பண்ணலாம்! 2026

Mobile Storage Full? 1TB Free Cloud Storage 2026 Tamil - mmani.in

வணக்கம் நண்பர்களே! 👋

நான் உங்கள் Mmani.in-ல இருந்து மணி பேசுகிறேன்.

கொஞ்ச நாள் முன்னாடி என் நண்பன் சுரேஷ் குமார்-க்கு ஒரு சம்பவம் நடந்துச்சு. அவன் 2 வருஷமா Phone-ல எடுத்த அவன் Family Photos, Videos எல்லாம் Phone-ல வச்சிருந்தான் "Storage Full" னு Notification அடிக்கடி வந்துச்சு. Delete பண்ண மனசு இல்ல அவனுக்கு. புதுசா வேற Apps Install பண்ண Storage Space அவன் Phone-ல இல்ல. என்கிட்ட வந்து "என்ன பண்ணலாம் மணி?" -னு கேட்டான். நான் இந்த பிரச்சனையா 10 நிமிஷத்துல Fix பண்ணி குடுத்துடன், அதும் ஒரு Photo-கூட  Delete பண்ணாம! 😎

Internal Storage Full Problem Tamil-ல ரொம்ப  பேருக்கு இருக்கு. Google Drive-ல Free-ஆ குடுக்குற 15GB பத்தலயா?, Google One-க்கு மாசம் ₹130 கொடுத்துட்டு இருக்கீங்களா? நண்பர்களே! இனிமே கொடுக்க வேண்டாம். 2026-ல சரியான Free App Combo use பண்ணா 1TB-க்கு மேல Cloud Storage Free-ஆ கிடைக்கும். Photo Delete பண்ணாம Mobile-ஆ Fast ஆக்குறது எப்படி Step by Step-ஆ பாப்போம் நண்பர்களே!💪

கடைசி வரைக்கும் படிங்க நண்பர்களே! — 5 நிமிஷம் போதும்! 💪

📅 Source & Date

இந்த Post-ல உள்ள Storage Details — Terabox, Mega, Degoo, pCloud, Google Drive Official Websites + Direct App Testing வழி July 2026 Verify பண்ணப்பட்டது. Company Policy எப்போது வேணாலும் மாறலாம் — Use பண்றதுக்கு முன்னாடி Official Site-ல Confirm பண்ணுங்க.

🔗 Official Sources — இந்த Post Verify பண்ண Use பண்ணின Sites:

👉 Terabox 👉 Mega.nz 👉 Degoo 👉 pCloud 👉 Google Drive

💻 Laptop-உம் Slow-ஆ இருக்கா?

Mobile Storage Fix மாதிரி Laptop-ஐயும் 2 நிமிஷத்துல Fast-ஆ ஆக்கலாம் - FREE-ஆ!

👉 Laptop Speed Up பண்றது எப்படி - Tamil Guide 2026

1. Google Drive Full ஆனா என்ன பண்ணனும்? 2026 Solution 🤔

Google ஒரு Account-க்கு 15GB மட்டும் Free-ஆ Cloud Storage கொடுக்கும். Gmail, Google Photos, Drive எல்லாத்துக்கும் சேர்ந்து தான் அந்த 15GB. கொஞ்சம் Video Record பண்ணா போதும், உடனே Storage Full ஆகிடும்!

Google "₹130/month Google One Subscribe பண்ணுங்க" னு சொல்லும். ஆனா நாம பண்ண மாட்டோம் நண்பர்களே! 😤 Solution: Multi-Cloud Trick. 5 Different Free Apps-ல Backup பண்ணினா அது ஏல்லாம் சேர்ந்து 1TB-க்கு மேல Storage  கிடைக்கும்!

💡 Mani Note — Google One vs Multi-Cloud: Google One 100GB → ₹130/month = ₹1,560/year. ஆனா இந்த 5 Free App Combo-ல 1TB+ ₹0! Smart-ஆ Save பண்ணுங்க நண்பர்களே!

💳 ATM Card-லயும் Year-க்கு ₹150 Save பண்ணலாம்!

Cloud Storage-ல ₹0 மிச்சம் பண்றோம். ATM Card-லயும் RuPay ₹0 vs Visa ₹150 — சரியான Card தேர்ந்தெடுத்தா Year-க்கு ₹150 கூடுதலாக Save ஆகும்:

👉 Best ATM Card 2026 — RuPay ₹0 vs Visa ₹150 Full Guide

2. Mobile Memory Full Delete பண்ணாம Clear பண்ண 5 Free App 📱

⚠️ Important — Correct 2026 Numbers: Internet-ல பல Sites தப்பான Storage Numbers சொல்றாங்க (Degoo 100GB, Mega 50GB). நான் July 2026-ல Direct App Testing பண்ணி Verify பண்ணிட்டேன் — இதுவே உண்மையான Numbers!

கீழ உள்ள அட்டவணை-ல தெளிவா சொல்லி இருக்கேன், படிச்சு பாருங்க! 👇

📱 Scroll to see full table →

#App பெயர்Free Storage (2026)எதுக்கு Best?File Size Limit
1Terabox ⭐1024GB = 1TBPhotos, Videos Full Backup4GB/file
2Mega.nz20GBPrivate/Encrypted FilesNo Limit
3Degoo20GBMobile Photo Backup256MB/file
4pCloud10GBCollege Notes, PDF FilesNo Limit
5Google Drive15GBDocs, Assignments, PDF5TB/file
Total Free~1.085TBDelete பண்ணாமலே!

3. ஒவ்வொரு App-உம் Step by Step Setup 📲

#1 Terabox — 1TB Free Setup ⭐

Terabox தான் இந்த List-ல King! 1024GB = 1TB முழுக்க Free. Setup பண்றது Super Easy நண்பர்களே:

1
Play Store-ல "Terabox"-னு Search பண்ணி Install பண்ணுங்க.
2
Google Account-ல Login பண்ணுங்க — உடனே 1TB Free Activated னு காட்டும்.
3
App Open → Me → Settings → Camera Upload → WiFi Only Select → Toggle ON பண்ணுங்க.
4
Night-ல Charger போட்டு WiFi-ல விட்டுட்டு தூங்குங்க — காலைல எல்லாம் Auto Backup! 😎 
⚠️ Terabox Free Plan — இதை தெரிஞ்சுக்கோங்க:
• Per File Max: 4GB மட்டும் — 4GB-க்கு மேல Upload ஆகாது.
• Free Plan-ல Download Speed Slow — Paid-ல Fast.
• Ads அதிகமா வரும் — பொறுமையா இருங்க!
• Files Encrypted இல்ல — Secret Documents போடாதீங்க.
180 நாள் Inactive-ஆ இருந்தா 1TB Deactivate ஆகும்! Week-கு ஒரு தடவை Open பண்ணுங்க.

💡 Mani Tip — WiFi Only கட்டாயம்: Camera Upload-ல WiFi Only Set பண்ணினா தான் Safe! Mobile Data-ல Upload ஆனா Bill வரும். Night-ல Charger போட்டு விட்டுட்டு தூங்குங்க — காலைல Zero பணம் போகாம 1TB Backup ஆகும். 🔥

🌐 Terabox — 1TB Free Cloud Storage

1024GB = 1TB முழுக்க Free! Play Store-ல Install பண்ண முன்னாடி Official Site பாருங்க.

👉 Terabox Official Site Visit

#2 Mega.nz — 20GB Free (Best Privacy) 🔒

Privacy-க்கு இது Best! Zero-Knowledge Encryption — Mega-வே உன் Files-ஆ  பார்க்க முடியாது. College Certificates, Resume, Important Documents இதுல Safe-ஆ போடுங்க.

1
Play Store-ல "Mega"-னு  Search பண்ணி Install பண்ணுங்க.
2
Create Account → Email + Strong Password → Register பண்ணுங்க.
3
Email-ல Verification Link வரும் — Click பண்ணுங்க.
4
App Open → + Button → Upload Files → Documents Select பண்ணுங்க.

💡 Mani Tip — Mega Best Use: Aadhaar, PAN, Bank Documents எந்த Cloud-லயும் போடாதீங்க. Resume, Certificate-க்கு மட்டும் Mega Use பண்ணுங்க — Encryption Best! 🔒 

🔒 Mega.nz — 20GB Encrypted Cloud Storage

20GB Free, End-to-End Encrypted. Documents-க்கு Best!

👉 Mega.nz Official Site Visit

#3 Degoo — 20GB Free (Mobile Photos) 📸

Mobile-ல இருக்குற Photos மட்டும் Backup பண்ண Ok . ஆனா 256MB-க்கு மேல Files Upload ஆகாது Free Plan-ல Videos-க்கு Suitable-ஆ இல்ல. Small Photos-க்கு மட்டும் Use பண்ணுங்க.

1
Play Store-ல "Degoo"-னு Search பண்ணி Install பண்ணுங்க.
2
Email Register பண்ணுங்க (Google Login வேலை செய்யும்).
3
Backup Now னு கேட்கும் — Allow பண்ணுங்க.
4
Settings → Auto Backup → WiFi Only ON பண்ணுங்க.
🚨 Degoo Critical Warning: 90 நாள் Login இல்லன்னா Free Account + Files Delete ஆகும்! Month-கு ஒரு தடவை கட்டாயம் Login பண்ணுங்க. Phone-ல Reminder Set பண்ணிக்கோங்க!

📸 Degoo — 20GB Free Mobile Photo Backup

20GB Free Photo Backup. ⚠️ 90 நாள் Login இல்லன்னா Files Delete!

👉 Degoo Official Site Visit

#4 pCloud — 10GB Free (Students Best) 🎓

Students-க்கு Perfect-ஆ இருக்கும் College Notes PDF, PPT, Assignments Subject-வாரியா Folder போட்டு Organize பண்ணி வச்சுக்கலாம் . File Size Limit இல்ல — Heavy Files-உம் Upload ஆகும்.

1
Play Store-ல "pCloud"-னு Search பண்ணி Install பண்ணுங்க.
2
Email-ல Free Account Create பண்ணுங்க.
3
First Login-ல Tutorial Complete பண்ணுங்க → 7GB Activated.
4
3 Friends-ஐ Invite பண்ணினா மேலும் 3GB — Total 10GB!
5
+ Icon → Upload → Subject-வாரியா Folder Create பண்ணி Files Upload பண்ணுங்க.

💡 Mani Tip — pCloud Best Use: Math, Science, English னு Folder Create பண்ணிக்கோங்க. Exam-க்கு முன்னாடி Files Ready-ஆ இருக்கும். File Size Limit இல்லாம — Heavy PPT, PDF போடலாம். 🎓 AI Tools-உம் Students-க்கு Free-ஆ இருக்கு:

🎓 pCloud — 10GB Free Lifetime Storage

10GB Free, No File Size Limit. College Notes Organize-க்கு Best!

👉 pCloud Official Site Visit

#5 Google Drive — 15GB Free (Documents Only) 📄

எல்லாருக்கும் தெரிஞ்ச App. ஆனா Correct-ஆ Use பண்றவங்க கம்மி! Photo, Video போடாதீங்க — Docs, PDF மட்டும் போடுங்க. அப்போ 15GB நீண்ட நாளைக்கு Full ஆகாது.

1
Drive App உங்க phone-ல Already இருக்கும் — இல்லன்னா Play Store-ல போய் Install பண்ணுங்க.
2
Settings → Backup → Photos & Videos Backup: OFF பண்ணுங்க ⚠️ (முக்கியம்!)
3
+ Button → Upload → PDF/Doc Files மட்டும் Select பண்ணுங்க.
4
Google Docs, Sheets, Slides-ல Create பண்றவை Storage எடுக்காது — அதை மட்டும் Use பண்ணுங்க! 🎯

💡 Final Rule — எதை எங்க போடணும்?
📦 Terabox = Photos + Videos (1TB — Full Gallery போடு)
🔒 Mega = Important Documents (Best Encryption)
📸 Degoo = Extra Photo Backup (90 நாளுக்கு ஒரு Login!)
🎓 pCloud = College Files, Notes, PDF
📄 Google Drive = Docs, Excel மட்டும்

இந்த Rule Follow பண்ணா Mobile Storage Full ஆகாது! 🔥

📄 Google Drive — 15GB Free (Docs Only)

15GB Free. Docs மட்டும் போடுங்க — Photos Backup OFF பண்ணுங்க!

👉 Google Drive Visit

4. Mobile Storage Free பண்ற 3 Easy Steps 🗑️

Terabox-ல Backup ஆனப்புறம், Mobile-ல Space Free பண்றது Super Easy:

1
Terabox App Open பண்ணுங்க.
2
கீழ Gallery Tab-ல "Free Up Space" Button தெரியும் — Click பண்ணுங்க.
3
Cloud-ல Backup ஆன Photos மட்டும் Mobile-ல இருந்து Auto Delete ஆகும். Unbackup ஆனவை Safe-ஆ இருக்கும்!

✅ Bayapadhaateenga நண்பர்களே! Delete ஆன Photos Cloud-ல Safe-ஆ இருக்கும். Internet இருந்தா எப்போவும் Access பண்ணலாம். Mobile Fast-ஆ ஆகும்! 

5. Common Problems + Fix 🛠️

கீழ உள்ள அட்டவணை-ல தெளிவா சொல்லி இருக்கேன், படிச்சு பாருங்க! 👇

📱 Scroll to see full table →

#Problemஎன்ன ஆகும்?Fix
1Terabox Ads அதிகம்Free Plan-ல AdsPhoto-க்கு Degoo Use பண்ணு, Terabox-ல Videos மட்டும் வை
2Upload SlowMobile Data-ல SlowWiFi Only Set பண்ணி Night-ல விட்டுட்டு தூங்கு
3Account BlockCopyright File = BanPersonal Photos, Videos மட்டும் போடு
4Terabox 1TB போச்சு180 நாள் Inactive = DeactivateWeek-கு ஒரு தடவை App Open பண்ணு
5Degoo Files Delete ஆச்சு90 நாள் Login இல்ல = DeleteMonthly Reminder Set பண்ணு — Calendar-ல போடு
64GB மேல Upload ஆகலTerabox Free = 4GB limitLarge Videos Mega-ல Upload பண்ணு (No File Limit)

6. Mani Secret Tips 🤫

யாரும் சொல்ல மாட்டாங்க நண்பர்களே — நான் அனுபவத்துல கண்டு பிடிச்சேன்:

💡 Secret Tip #1 — WiFi Only + Night Mode

Terabox + Degoo + Mega எல்லாத்துலயும் WiFi Only Mode Set பண்ணுங்க. Mobile Data-ல Upload ஆனா Bill வரும். Night-ல Charger போட்டு WiFi-ல விட்டுட்டு தூங்குங்க — காலைல எல்லாம் Done! Zero பணம் போகாம 1TB Backup ஆகும். 🔥

💡 Secret Tip #2 — Files Category-வாரியா Split பண்ணு

ஒரே App-ல எல்லாத்தையும் போடாதீங்க! இப்படி Split பண்ணுங்க:

📦 Terabox = Camera Roll முழுக்க Auto Backup (1TB — தொலையாது!)
🔒 Mega = Certificates, Resume, Important Docs (Encrypted Safe)
🎓 pCloud = Study Materials, College Notes, PDF
📄 Google Drive = Office Docs, Excel மட்டும்


 ஒரு App Down ஆனாலும் மற்றதுல Files Safe-ஆ இருக்கும். நான் 2024-ல இருந்து இதே Method-ஆ வச்சு 1 Rupee-கூட  Cloud-க்கு கொடுக்கல! 😎

🤖 AI Tools-உம் Free-ஆ Use பண்ணுங்களா?

Cloud Storage மாதிரி AI-யும் Free-ஆ Use பண்ணலாம்! Students-க்கு Best AI எது-ன்னு தெரிஞ்சுக்கோங்க:

👉 ChatGPT vs Gemini vs Claude — எது Best? Tamil 2026

7. Safety Rules கட்டாயம் Follow பண்ணுங்க ⚠️

🚨 Safety Alert — Skip பண்ணாதீங்க!

Rule 1: Aadhaar, PAN, ATM Card Photo, OTP Screenshot, Bank Passbook — Terabox, Degoo-ல போடாதீங்க. 3rd Party Servers-ல Encrypted இல்லாம Store ஆகும். Secret Documents-க்கு Mega மட்டும் Use பண்ணுங்க.

Rule 2: 5 Apps-லயும் உடனே Two-Step Verification (2FA) ON பண்ணுங்க — Account Hack ஆகாம இருக்கும்.

Rule 3: Degoo — 90 நாள் Login இல்லன்னா Files போகும்! Terabox —  180 நாள் Login இல்லன்னா 1TB Deactivate. Calendar-ல Monthly Reminder Set பண்ணுங்க.

8. Premium Plans — எப்போ தேவைப்படும்? 💳

95% Users-க்கு Free-ஆவே போதும். ஆனா சிலருக்கு Premium தேவைப்படலாம்:

📱 Scroll to see full table →

AppFree PlanBasic PremiumPremium Benefits
Terabox1TB Free~₹85/monthNo Ads, Fast Speed, No File Size Limit
Mega.nz20GB Free~₹420/month400GB Storage, Fast Transfers
Degoo20GB Free~₹170/month500GB Storage, No Ads
pCloud10GB Free~₹480/month500GB Storage & Lifetime plan available — No Monthly Fee! 🔥
Google One15GB Free₹130/month100GB Storage, Family Share

💡 Mani Recommendation: பெரும்பாலும் Free-ஆவே போதும். ஆனா pCloud Lifetime Plan Best Value — ஒரு தடவை பணம் கொடுத்தா Life-time, Monthly Pay வேண்டாம். Photographer, Videographer-க்கு Best!

🪟 Windows 12 வருதா? Features என்ன?

India Release Date, Features, Free Upgrade கிடைக்குமா — எல்லாம் Tamil-ல தெரிஞ்சுக்கோங்க:

👉 Windows 12 India Release Date + Features Tamil

💻 Laptop வாங்க Plan பண்றீங்களா?

₹50,000 Waste ஆகாம Smart-ஆ வாங்க இந்த Guide படிங்க:

👉 Laptop வாங்கும் முன் 7 தவறு — Tamil Guide 2026

⚠️ முக்கியமான சட்டரீதியான குறிப்பு / Legal Disclaimer

1. தகவல் நேரம்: இந்த Post-ல உள்ள Storage Details — Terabox, Mega, Degoo, pCloud, Google Drive-ஓட July 2026 வரை உள்ள தகவல் தான். Company Policy எப்போதும் மாறலாம் — Official Site-ல Confirm பண்ணுங்க.

2. இது Personal Advice அல்ல: Reviews, Suggestions எல்லாம் பொதுவான தகவல்களுக்காக மட்டுமே. Personal Data Decision உங்களுடையது.

3. Confirm பண்ணுங்க: Secret Documents Cloud-ல போடுவதற்கு முன் Official Website-ல Privacy Policy படிங்க. Aadhaar, PAN, ATM Details போடாதீங்க.

4. பொறுப்பு துறப்பு: இந்த தகவலை வைத்து எடுக்கும் முடிவுக்கு mmani.in பொறுப்பல்ல. Terabox, Mega, Degoo, pCloud, Google எல்லாம் Registered Trademarks.
Last Updated: July 2026 | Source: Official App Testing + Websites

10. Conclusion — இனி Mobile Storage Full வராது! 🎉

அப்புறம் என்ன யோசிக்கிறீங்க நண்பர்களே? மாசம் ₹130 Waste பண்ண வேண்டாம்!

இந்த 5 Apps-ஐயும் இப்போவே Install பண்ணுங்க — ஒவ்வொன்னும் ஒரு வேலைக்கு:

📦 Terabox 1TB = Phone-ல உள்ள எல்லா Photos + Videos Auto Backup.
🔒 Mega.nz 20GB = Resume, Certificates — Encrypted Safe.
📸 Degoo 20GB = Extra Photo Backup (90 நாளுக்கு ஒரு Login மறக்காதீங்க!).
🎓 pCloud 10GB = College Notes, PDF — Subject-வாரியா Folder.
📄 Google Drive 15GB = Docs, Excel — Photos போடாதீங்க!

இந்த 5-ஐயும் சேர்த்து Use பண்ணா 1TB+ Free Cloud Storage Tamil 2026 — Delete பண்ணாம, Pay பண்ணாம, Mobile Fast பண்றது எப்படி-னு யோசிக்காம இருக்கலாம்! Storage Free ஆனா Mobile-உம் Fast ஆகும். 🚀

நீங்க இப்போ எந்த App-ல Backup பண்றீங்க? Comment-ல சொல்லுங்க — நான் Free-ஆ Review சொல்றேன்! உங்க Friends, Family-க்கு Share பண்ணுங்க 🙏

💳 UPI Lite பத்தி தெரியுமா நண்பர்களே?

PIN போடாம ₹500 வரை 2 Seconds-ல Pay பண்ணலாம்! Daily Tea, Auto, Bus Payment-க்கு Super Useful:

👉 UPI Lite Full Guide — Setup, Limits, Benefits Tamil 2026

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ❓

Q1: Mobile Storage Full Delete பண்ணாம Clear பண்றது எப்படி?

Terabox 1TB Free App Install பண்ணி Camera Auto Backup ON பண்ணுங்க. Gallery-ல "Free Up Space" Button Click பண்ணா — Cloud-ல Backup ஆன Photos Mobile-ல இருந்து Auto Delete ஆகும். Photos Cloud-ல Safe.

Q2: Google Drive Storage Full ஆனா என்ன பண்ணனும்?

Terabox, Mega, Degoo, pCloud Free Apps Use பண்ணலாம். சேர்ந்து 1TB-க்கு மேல Free Storage கிடைக்கும். மாசம் ₹130 Google One-க்கு கொடுக்க வேண்டாம்!

Q3: Terabox 1TB Free Safe-ஆ?

Personal Photos, Videos Backup-க்கு Okay. ஆனா Files Encrypted இல்ல — Aadhaar, PAN Documents போடாதீங்க. Privacy-க்கு Mega Best. Two-Step Verification ON பண்ணுங்க.

Q4: Degoo 100GB Free-ஆ கொடுக்குதா?

இல்ல நண்பர்களே — அது பழைய Information. 2026-ல Degoo 20GB மட்டும் Free. Plus: 90 நாள் Login இல்லன்னா Files Delete ஆகும் — Monthly Login Mandatory!

Q5: Photo Backup Free-ஆ பண்ண Best App எது?

Terabox 1TB தான் Best — Largest Free Storage, Auto Backup Easy. Private Files-க்கு Mega Use பண்ணுங்க. Combo Use பண்ணினா Maximum Coverage!

Q6: Mobile Memory Full ஆனா App Uninstall பண்ணாம என்ன பண்ணலாம்?

Terabox-ல Auto Backup பண்ணிட்டு "Free Up Space" Button Use பண்ணுங்க — Photos Cloud-ல Safe, Mobile-ல Space Free. App Uninstall வேண்டாம்!

Q7: Terabox-ல 1TB போய்விட்டா என்ன பண்ணனும்?

180 நாள் Login இல்லன்னா 1TB Free Deactivate ஆகும். Week-கு ஒரு தடவை App Open பண்ணினா போதும் — Storage Active-ஆ இருக்கும்.

இது போன்ற Tech Tips, Money Tricks-க்கு Mmani.in Follow பண்ணுங்க! Facebook & Twitter @MMANITECH பக்கத்திலும் இணைந்துகொள்ளுங்க! 🚀

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post