நான் உங்கள் Mmani.in ல இருந்து மணி பேசுகிறேன்.
போன வாரம் என் நண்பன் Tharamangalam-ல இருக்குற TMB Bank-ல Account Open பண்ணான். Counter-ல இருந்த அண்ணா கேட்டாங்க: "RuPay Atm Cart வேணுமா, Visa Atm Cart வேணுமா-னு?" - என் நண்பன் யோசிச்சான், அவனுக்கு வித்தியாசம் தெரியல, "எதுவாவது குடுங்க"னு சொல்லிட்டான். அப்புறம் என்னோட வீட்டுக்கு வந்து என்கிட்ட கேட்டான் - "RuPay Atm Cart ₹0 Fees-ல குடுத்தாங்க, Visa Atm Cart-க்கு ₹150 கேட்டாங்க, எது Better-னு?" 😅
என் நண்பன்-வோட அந்த கேள்விக்கு பதில் சொல்ல தான் இந்த Post எழுதினேன். அப்புறம் இந்த Post உங்களுக்கும் Use ஆகும்-னு நம்பறேன்.
இது Debit Card பத்துன Post - SBI, HDFC, ICICI, Indian Bank, TMB உள்பட 8 Banks Debit Card Types, Fees, எதுக்கு எது Best -னு எல்லாத்தையும் Simple-ஆ Tamil-ல சொல்றேன்! (Credit Card பத்தி தனி Post Plan பண்ணியிருக்கேன் - கடைசில சொல்றேன் நண்பர்களே👇)
கடைசி வரைக்கும் படிங்க - Atm Card வாங்குறதுக்கு முன்னாடி இந்த Post -ஆ படிங்க 5 நிமிஷம் போதும்! 💪
📅 Source & Date
இந்த Post-ல உள்ள Atm Card Fees - SBI, HDFC, ICICI, Indian Bank, TMB, Axis, BOB, Canara Official SOC + RBI, NPCI -ல June 2026 வரை உள்ள தகவல் தான். Bank Rules எப்போது வேணாலும் மாறலாம் - உங்க Bank Branch-ல Confirm பண்ணுங்க. Debit Card Fees மட்டும் - Credit Card Fees வேற Post-ல Cover பண்றேன்.
🔗 Official Sources:
👉 NPCI UPI Lite Page 👉 RuPay Official Circulars💳 UPI Lite Full Guide
RuPay Card-ல PIN இல்லாம ₹500 Pay எப்படி? PhonePe, GPay-ல Enable பண்றது எப்படி?
👉 UPI Lite Complete Guide Tamil 20261. RuPay vs Visa vs MasterCard - Basic வித்தியாசம் 🤔
உங்க Atm Card-ல "Visa" அல்லது "RuPay" Logo பார்த்திருக்கீங்களா? இது தான் அந்த Atm Card -வோட Network company's. நீங்க எந்த Bank-ல வேணாலும் Account வச்சிருக்கலாம், ஆனா Payment Process பண்றது இந்த Network company's தான். மூணும் வேற வேற Company, வேற வேற Strength!
கீழ உள்ள அட்டவணை-ல தெளிவா சொல்லி இருக்கன் படிச்சு பாருங்க!👇
← Left/Right Scroll பண்ணுங்க →
📱 Mobile-ல Table-ஐ Left/Right Scroll பண்ணி பாருங்க →
| Network | UPI Lite Support | International Use | Annual Fees Range | Best For |
|---|---|---|---|---|
| RuPay 🇮🇳 | ✅ Yes - PIN இல்லாம | Limited (RuPay Global Only) | ₹0 - ₹250 + GST | India Daily Use |
| Visa 🌍 | ✅ Yes | ✅ 200+ Countries | ₹150 - ₹500 + GST | International + Online |
| MasterCard 🌍 | ✅ Yes | ✅ 200+ Countries | ₹150 - ₹600 + GST | International + Offers |
💡 Mani Note : UPI Lite உங்க Bank Account -ஆ வச்சு Work ஆகுது - RuPay, Visa, MasterCard எந்த Network Debit Card-ஆ இருந்தாலும் UPI Lite-ஆ Use பண்ணலாம். ஆனா Annual Fees ₹0 + India Daily Use-க்கு RuPay தான் Best Choice! வெளிநாடு போறீங்களா இல்ல வெளிநாடு பொருட்கள் இல்லனா வெளிநாடு சம்மந்தப்பட்ட பரிவர்த்தனைகள் பன்றிங்கனா Visa அல்லது MasterCard எடுங்க. 🔥
2. Bank Wise Card Types 2026 📋
2.1 SBI - State Bank of India 🏦
India-வோட Largest Bank இது தான். 50 Crore+ Customers இருக்காங்க -னு சொல்லுறாங்க. Salem உள்பட எல்லா ஊர்லயும் Branch இருக்கு. SBI Atm Card வாங்குனா Service Center கஷ்டம் கொஞ்சம் கம்மி.SBI Debit Card (RuPay/Visa/MasterCard ஏதுவாருந்தாலும்) UPI Lite Support பண்ணும். PMJDY Zero Balance Account-ல ₹0 Fees Atm Card கிடைக்கும். Visa/MasterCard-ல International Use பண்ணலாம்.
📱 Scroll to see full table →
| Card பேரு | Network | Annual Fees (2nd Year) | UPI Lite | Best For |
|---|---|---|---|---|
| Classic Debit Card | RuPay / Visa / MC | ₹200 + GST | RuPay - ✅ | Normal Daily Use |
| Platinum Debit Card | RuPay / Visa | ₹250 + GST | RuPay - ✅ | Insurance + Lounge |
| Global International | Visa / MC | ₹200 + GST | ✅ Yes | International Travel |
| PMJDY / Zero Balance | RuPay | ₹0 Free 🎉 | ✅ Yes | Students, Village |
💡 Mani Tip - SBI: SBI PMJDY (Jan Dhan) Account வச்சிருக்கீங்களா? அந்த RuPay Card-க்கு Annual Fees ₹0, UPI Lite Support, ATM Free - அது தான் Best! Salary Account-லயும் Fees Waiver கேளுங்க. SOC: 01-Apr-2026.
2.2 HDFC Bank 🏦
India-வோட Largest Private Bank. Online Banking App Super Fast- ஆ இருக்கும். Swiggy, Amazon, Myntra Offers-ல HDFC King!
HDFC Millennia Card 2.5% Cashback - Online Shopping அதிகமா பண்றவங்களுக்கு Best. High AMB Maintain பண்றவங்களுக்கு Fees Waiver கிடைக்கும்.
கீழ உள்ள அட்டவணை-ல தெளிவா சொல்லி இருக்கன் படிச்சு பாருங்க!👇
📱 Scroll to see full table →
| Card பேரு | Network | Annual Fees | UPI Lite | Special Benefit |
|---|---|---|---|---|
| RuPay Premium | RuPay | ₹150 + GST | ✅ Yes | UPI Lite + Basic Insurance |
| EasyShop Platinum | Visa / MC | ₹150 + GST | ✅ Yes | Shopping Cashback |
| Millennia MasterCard | MasterCard | ₹500 + GST | ✅ Yes | 2.5% Cashback Online 🔥 |
| Imperia / Preferred | Visa / MC | AMB ₹1L+ = Free | ✅ Yes | Premium Account Benefits |
💡 Mani Tip - HDFC: Swiggy, Myntra, Amazon-ல அதிகமா பொருள் வாங்குறவங்களுக்கு Millennia MasterCard Best! மாசம் ₹5000 -க்கு மேல Shopping பண்ணினா Fees Recover ஆகும். Annual Fees ₹0 + UPI Lite வேணும்னா RuPay Premium தான் Cheapest Option! 🔥
2.3 ICICI Bank 🏦
iMobile App India-ல Best Rated. ICICI Amazon Pay Visa-ல Amazon Shopping Cashback Super. Tech-Savvy Customers-க்கு ICICI Best Choice.
கீழ உள்ள அட்டவணை-ல தெளிவா சொல்லி இருக்கன் படிச்சு பாருங்க!👇
📱 Scroll to see full table →
| Card பேரு | Network | Annual Fees | UPI Lite | Condition / Best For |
|---|---|---|---|---|
| RuPay Classic | RuPay | ₹100 + GST | ✅ Yes | Basic Daily Use |
| RuPay Platinum | RuPay | ₹300 + GST | ✅ Yes | Insurance + Lounge Access |
| Coral MasterCard | MasterCard | ₹150 + GST | ✅ Yes | Movie Offers, Dining |
| Amazon Pay Visa | Visa | ₹0* Condition | ✅ Yes | *AMB ₹35K அல்லது Annual ₹50K Spend |
💡 Mani Tip - ICICI: Amazon -ல அதிகமா பொருள் வாங்குறவங்களுக்கு Amazon Pay Visa Best! ஆனா AMB ₹35,000 Maintain பண்ணணும் - இல்லன்னா Fees கேக்கும். SOC: 01-Apr-2025.
2.4 Indian Bank 🇮🇳
TN Government-linked Bank. Salem, Trichy, Chennai எல்லா ஊர்லயும் Branch. Senior Citizens, Pensioners, Students-க்கு Best Choice - Low Fees, Simple Banking.
கீழ உள்ள அட்டவணை-ல தெளிவா சொல்லி இருக்கன் படிச்சு பாருங்க!👇
📱 Scroll to see full table →
| Card பேரு | Network | Annual Fees | UPI Lite | Best For |
|---|---|---|---|---|
| RuPay Classic | RuPay | 1st Year Free, 2nd Year ₹200+GST | ✅ Yes | Students, Basic Use |
| RuPay Platinum | RuPay | ₹200 + GST | ✅ Yes | Insurance + Benefits |
| Visa Classic | Visa | ₹150 + GST | ✅ Yes | International Use |
| Senior Citizen Card | RuPay | ₹0 Free 🎉 Lifetime | ✅ Yes | 60+ Age - Photo ID Card |
💡 Mani Tip - Indian Bank: Senior Citizen, Pensioner நண்பர்களுக்கு Indian Bank RuPay Senior Citizen Card Best! Photo Card-ல Blood Group இருக்கும் - Emergency-ல Useful! Annual Fees ₹0 Lifetime. SOC: 01-Apr-2024. 👑
2.5 TMB - Tamilnad Mercantile Bank 🏦
TN-வோட Local Pride Bank. Tharamangalam, Salem, Coimbatore, Madurai - TN எல்லா ஊர்லயும் Branch. Local Bank Trust + Tamil Customer Support இருக்கு.
TMB RuPay Classic ₹0 Fees, UPI Lite Support - Daily Village/Town Payment-க்கு Perfect! என் நண்பனுக்கு இது தான் நான் Recommend பண்ணனன்.
கீழ உள்ள அட்டவணை-ல தெளிவா சொல்லி இருக்கன் படிச்சு பாருங்க!👇
📱 Scroll to see full table →
| Card பேரு | Network | Annual Fees | UPI Lite | Best For |
|---|---|---|---|---|
| TMB RuPay Classic | RuPay | ₹0 Free 🎉 | ✅ Yes | Daily TN Payment, Village |
| TMB RuPay Platinum | RuPay | ₹150 + GST | ✅ Yes | Insurance + Premium Benefits |
| TMB Visa Classic | Visa | ₹150 + GST | ✅ Yes | Online Shopping, International |
💡 Mani Tip - TMB: TN கிராமம் = TMB Best! 🔥 Local Bank, Tamil Support, RuPay Classic ₹0 Fees + UPI Lite - Daily Payment-க்கு King! Tharamangalam, Salem-ல நிறைய பேர் Use பண்றாங்க. SOC: 01-Apr-2025.
2.6 Axis Bank 🏦
India-வோட Top Private Banks-ல ஒண்ணு. Flipkart Axis Card Cashback - Flipkart -ல Shopping பண்றவங்களுக்கு பெரும்பாலும் தெரியும். Salary Account-ல Fees Waiver கேட்டுவாங்குங்க.
கீழ உள்ள அட்டவணை-ல தெளிவா சொல்லி இருக்கன் படிச்சு பாருங்க!👇
📱 Scroll to see full table →
| Card பேரு | Network | Annual Fees | UPI Lite | Best For |
|---|---|---|---|---|
| RuPay Classic | RuPay | ₹150 + GST | ✅ Yes | Daily Use + UPI Lite |
| Visa Classic | Visa | ₹150 + GST | ✅ Yes | Online Shopping |
| Flipkart Axis Visa | Visa | ₹500 + GST | ✅ Yes | Flipkart 5% Cashback 🔥 |
| Salary Account Card | Visa / MC | ₹0 (Salary A/C) | ✅ Yes | Office Salary Use |
💡 Mani Tip - Axis: Flipkart-ல அதிகமா பொருள் வாங்குறவங்களுக்கு Flipkart Axis Card Best! Monthly ₹2000 -க்கு மேல Shopping = Fees Recover. Salary Account = ₹0 Fees! 😄
2.7 Bank of Baroda (BOB) 🏦
Central Govt Bank. Rural India-ல Strong Presence. Low Fees Cards - Budget Customers-க்கு Good Choice. PMJDY Account = ₹0 Fees Card கிடைக்கும்.
கீழ உள்ள அட்டவணை-ல தெளிவா சொல்லி இருக்கன் படிச்சு பாருங்க!👇
📱 Scroll to see full table →
| Card பேரு | Network | Annual Fees | UPI Lite | Best For |
|---|---|---|---|---|
| RuPay Platinum (DI) | RuPay | ₹150 + GST | ✅ Yes | Contactless + UPI Lite |
| Visa Classic | Visa | ₹150 + GST | ✅ Yes | Normal International Use |
| PMJDY RuPay | RuPay | ₹0 Free 🎉 | ✅ Yes | Zero Balance Account |
💡 Mani Tip - BOB: BOB RuPay Platinum-ல Contactless Payment Feature இருக்கு. Rural Area-ல BOB Branch Trust. PMJDY Account = ₹0 Fees - Village-காரங்களுக்கு Best!
2.8 Canara Bank 🏦
Govt Bank. TN-ல Strong Network. Simple Banking, Low Fees - Senior Citizens, Rural Customers-க்கு Trusted Choice.
கீழ உள்ள அட்டவணை-ல தெளிவா சொல்லி இருக்கன் படிச்சு பாருங்க!👇
📱 Scroll to see full table →
| Card பேரு | Network | Annual Fees | UPI Lite | Best For |
|---|---|---|---|---|
| RuPay Classic | RuPay | ₹150 + GST | ✅ Yes | Daily Use + UPI Lite |
| RuPay Platinum | RuPay | ₹200 + GST | ✅ Yes | Insurance + Benefits |
| Visa Classic | Visa | ₹150 + GST | ✅ Yes | International Use |
| Senior Citizen Card | RuPay | ₹0 Free 🎉 | ✅ Yes | 60+ Age - Simple Banking |
💡 Mani Tip - Canara: Senior Citizen நண்பர்களுக்கு Canara Free Card! Simple Interface, Easy Banking - Tension இல்ல! Rural TN-ல Canara Branch Trust 😄
3. RuPay Card-க்கு UPI Lite Bonus Benefit 🎁
Debit Card எடுக்கும்போது RuPay தேர்வு பண்ணினா ஒரு Extra Benefit இருக்கு - UPI Lite Use பண்ணி Daily Tea, Bus, Auto Payment-ஐ PIN இல்லாம 2 Seconds-ல Pay பண்ணலாம். (UPI Lite உண்மையில் உங்க Bank Account வச்சு Work ஆகுது, ஆனா RuPay Card-ல Annual Fees ரொம்ப குறைவா இருக்கறதால இது Best Combo!)
👉 UPI Lite Limits, Setup Steps Full Guide4. எந்த Bank Card யாருக்கு Best? 🎯
📱 Scroll to see full table →
| நீங்க யாரு? | Best Card | காரணம் |
|---|---|---|
| Student / Zero Balance | TMB / BOB / SBI PMJDY RuPay | ₹0 Fees + UPI Lite |
| Online Shopping King | HDFC Millennia MC | 2.5% Cashback - Amazon, Swiggy |
| Senior Citizen | Indian Bank / Canara Senior RuPay | ₹0 Lifetime + Simple Use |
| வெளிநாடு போறவங்க | SBI / HDFC Global Visa | International 200+ Countries |
| Daily UPI Lite User | எந்த Card-உம் (RuPay Best Fees-க்கு) | ₹500 PIN இல்லாம - Tea, Bus, Auto |
| Amazon அதிகம் வாங்குறவங்க | ICICI Amazon Pay Visa | Amazon Cashback (AMB Condition) |
| TN Village / கிராமம் | TMB RuPay Classic | Local Bank + ₹0 Fees + Tamil Support |
🚀 Laptop வாங்க Plan பண்றீங்களா?
Card Fees மிச்சம் பண்ணி Smart-ஆ Laptop வாங்க - 7 தவறு செய்யாதீங்க:
👉 Laptop வாங்கும் முன் 7 தவறு - Tamil Guide 2026🤖 AI Tools வச்சு Smart-ஆ Compare பண்ணுங்க!
Bank Card Compare பண்ண AI Use பண்ணலாம் - ChatGPT vs Gemini vs Claude எது Best?
👉 ChatGPT vs Gemini vs Claude Tamil 20265. Frequently Asked Questions ❓
Q1: TMB Bank Card-ல UPI Lite வருமா?
ஆமா! TMB RuPay Classic Card-ல UPI Lite 100% Work ஆகும். PhonePe அல்லது GPay-ல TMB RuPay Card Link பண்ணி UPI Lite Enable பண்ணுங்க. ₹0 Fees + PIN இல்லாம ₹500 Pay - Perfect Combo!
Q2: 1 Bank-ல RuPay + Visa 2 Cards வாங்கலாமா?
ஆமா, சில Banks Allow பண்றாங்க. ஆனா 2 Cards = 2 Annual Fees. RuPay Daily Use-க்கு, Visa International-க்கு மட்டும் வாங்குங்க. அவசியம் இல்லன்னா ஒன்னு போதும்.
Q3: Indian Bank vs TMB - TN-க்கு எது Best?
இரண்டுமே நல்லது! Indian Bank-ல Senior Citizen ₹0 Card, Govt Connection Strong. TMB-ல TN Local Bank, Tamil Customer Support, Rural Coverage Better. Daily Use-க்கு TMB RuPay ₹0 Best!
Q4: Annual Fees எப்போ மாறும்?
Bank SOC (Schedule of Charges) ஒவ்வொரு April 1-ல Update ஆகும். Official Website → Service Charges Section பாருங்க. Unexpected Fees வந்தா Customer Care Call பண்ணி Waiver கேளுங்க!
Q5: RuPay Card-ல Amazon, Flipkart-ல Use பண்ணலாமா?
ஆமா! Amazon, Flipkart, Swiggy எல்லாத்துலயும் RuPay Card Use பண்ணலாம். India-ல Online Shopping-க்கு RuPay Perfect. International Sites மட்டும் Visa/MasterCard தேவை.
⚠️ முக்கிய சட்டரீதியான குறிப்பு / Legal Disclaimer
1. தகவல் நேரம்: இந்த Post-ல உள்ள Atm Card Fees - SBI, HDFC, ICICI, Indian Bank, TMB, Axis, BOB, Canara Official SOC + RBI, NPCI -ல June 2026 வரை உள்ள தகவல் தான். Bank Rules எப்போது வேணாலும் மாறலாம்.
2. இது நிதி ஆலோசனை அல்ல: Reviews, Opinions எல்லாம் பொதுவான கல்விக்காக மட்டுமே. Personal Financial Advice அல்ல.
3. Confirm பண்ணுங்க: Card வாங்குறதுக்கு முன் Official Website / Branch-ல Latest Fees Confirm பண்ணுங்க.
4. பொறுப்பு துறப்பு: இந்த தகவலை வைத்து எடுக்கும் முடிவுக்கு mmani.in பொறுப்பல்ல. SBI, HDFC, ICICI, Indian Bank, TMB, Axis, BOB, Canara எல்லாம் Registered Trademarks.
Last Updated: June 2026 | Source: RBI, NPCI, Bank Official SOC
முடிவு - Smart-ஆ Card தேர்வு பண்ணுங்க! 🏆
RuPay vs Visa vs MasterCard - இனி Confusion இல்லை! UPI Lite எல்லா Network-லயும் Work ஆகும், ஆனா Annual Fees ₹0 வேணும்னா RuPay Best. வெளிநாடு போறீங்களா Visa/MasterCard எடுங்க. Simple Rule!
உங்க Bank Card Type Comment-ல சொல்லுங்க - நான் Free-ஆ Review சொல்றேன்! உங்க Friends, Family-க்கு Share பண்ணுங்க 🙏
💳 Credit Card Post வேணுமா?
இது Debit Card Guide. அடுத்த Post-ல SBI, HDFC, ICICI Credit Cards - Annual Fees, Rewards, Cashback எல்லாம் Cover பண்ணணுமா? Comment-ல "Credit Card" னு சொல்லுங்க, நான் Next Post-ல எழுதுறேன்! 👇
இது போன்ற Money Tips, Tech Guides-ku Mmani.in Follow செய்யுங்க! Facebook & Twitter @MMANITECH பக்கத்திலும் இணைந்துகொள்ளுங்க! 🚀




Post a Comment